important-news
”சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” - அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என அதிமுகவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.02:52 PM May 13, 2025 IST