important-news
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 12 லட்சம் பெண்களில் எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.01:51 PM Aug 14, 2025 IST