important-news
"அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்... மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.03:05 PM Jun 29, 2025 IST