important-news
அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?
டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தபிறகு, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:11 AM Feb 19, 2025 IST