important-news
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாரா? - உண்மை என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததாக சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை பார்க்கலாம்.10:10 PM Mar 06, 2025 IST