important-news
“ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” - அமைச்சர் பொன்முடி!
கடலில் ஆமைகள் உயிரிழப்பை தவிர்க்க ஐந்து நாட்டிகல் மைல் தூரத்திற்கு விசைப்படகுகளில் மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.08:53 PM Feb 14, 2025 IST