important-news
“உழவர்களின் நிலங்களை காக்க போராடத் தயங்க மாட்டேன்” - பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!
மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தும் உழவர்களின் நிலங்களை காக்க போராடத் தயங்க மாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.04:54 PM Feb 18, 2025 IST