important-news
"இதுவரை சொந்த வீட்டில்தான் இருந்தேன்… ஆனால் இப்போ…” - நடிகர் ரவிமோகன் உருக்கம்!
சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில் வசித்ததாகவும், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் நடிகர் ரவிமோகன் உருக்கமாக பேசியுள்ளார்.06:23 PM Jun 26, 2025 IST