important-news
"மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பித்த மத்திய அரசுக்கு நன்றி" - நயினார் நாகேந்திரன்!
கூடுதலாக மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளில் ஒரு தமிழக அரசு மருத்துவக் கல்லூரி கூட இடம் பெறவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.12:46 PM Sep 18, 2025 IST