important-news
"வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.09:06 PM Nov 05, 2025 IST