important-news
ஆபரேஷன் சிந்தூர் - பயங்கரவாத அமைப்பு தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!
பாகிஸ்தான் மீது இந்தியா நடந்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலியாகியுள்ளனர்.03:07 PM May 07, 2025 IST