important-news
கீழடி ஆய்வறிக்கை குறித்து கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் கேள்வி - மத்திய அமைச்சர் பதில்!
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.08:39 PM Feb 04, 2025 IST