important-news
மார்க் ஜூக்கர்பர்கின் கருத்து - மெட்டா நிறுவனத்திற்கு நாடாளுமன்ற குழு சம்மன்!
மத்திய அரசு குறித்து தவறான தகவலைப் பரப்பியதாக நாடாளுமன்றத்திடம் மெட்டா அமைப்பு மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.05:00 PM Jan 14, 2025 IST