important-news
‘மகா கும்பமேளா கூட்டத்தில் சிக்கி அழுத பிக்பாஸ் 11 போட்டியாளர் மானசா’ என வைரலாகும் பதிவு உண்மையா?
‘மகா கும்பமேளா கூட்டத்தில் சிக்கியதால் அழுத கன்னட பிக்பாஸ் 11 போட்டியாளர் மானசா’ என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.01:28 PM Feb 17, 2025 IST