important-news
“டாஸ்மாக் என பெயரிட்டால் பிரச்னை வரும் என்பதற்காக மனமகிழ் மன்றம் பெயரில் அனுமதியா?” - நீதிபதிகள் சரமாரி கேள்வி!
டாஸ்மாக் என பெயரிட்டால் பிரச்னை வரும் என்பதற்காக மனமகிழ் மன்றம் பெயரில் அனுமதியா? என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.06:11 PM Jun 19, 2025 IST