important-news
பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை - செங்கோட்டை மற்றும் ஈரோடு - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.08:20 AM Aug 02, 2025 IST