important-news
“பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா?” – டிரம்ப், மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி!
பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா? என டிரம்ப், மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.09:47 PM Jun 18, 2025 IST