important-news
நூறு நாள் வேலைத் திட்டதிற்கான நிதி மறுப்பு - மத்திய அரசுக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடியை மத்திய அரசு தர மறுப்பதாக கூறி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.04:56 PM Mar 26, 2025 IST