india
”ரயில்வே பட்ஜெட்டில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது” - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்...!
ரயில்வே பட்ஜெட்டில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.05:16 PM Nov 25, 2025 IST