important-news
மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது - பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!
சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.01:06 PM Aug 13, 2025 IST