important-news
“மது விலக்கை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்” - அரசு மதுபான கடைகளை மூட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து!
அரசு மது விலக்கை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என மதுபான கடைகளை மூட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.05:22 PM Jun 04, 2025 IST