important-news
“நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” - அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!
நிதிகளை தர மறுக்கும் கட்சியை சேர்ந்தவர் விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்? என அமைச்சர் பெரிய கருப்பன் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.09:33 PM Feb 08, 2025 IST