important-news
"திருமாவளவன் பயப்படுகிறார்" - மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!
பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைக்கிறார் என செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.12:50 PM Aug 17, 2025 IST