important-news
"தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது" - அமைச்சர் ரகுபதி!
ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எண்களின் கருத்து என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.12:19 PM Oct 29, 2025 IST