important-news
"ரூ.1000 கோடி கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு"- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தென் மாவட்டங்களில் ரூ.1000 கோடி கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.04:53 PM Oct 23, 2025 IST