important-news
"மார்ச் 8 முதல் மகளிருக்கு மாதம் ரூ.2500" - டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவிப்பு!
டெல்லியில் உள்ள மகளிருக்கு மார்ச் 8ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். 12:25 PM Feb 22, 2025 IST