important-news
“தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” - கல்வி நிதி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.07:44 AM Feb 16, 2025 IST