important-news
"இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல" - பிரியங்கா காந்தி விமர்சனம்!
இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.05:45 PM Mar 19, 2025 IST