important-news
தரையிறங்க முடியாமல் வானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம்... அதிர்ச்சியில் உறைந்த 164 பயணிகள்!
மும்பையில் இருந்து 164 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்க முடியாமல் அரை மணிநேரம் வானில் வட்டமடித்துள்ளது.07:04 PM Apr 02, 2025 IST