important-news
கோவா லைராய் தேவி கோயில் திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு...15 பேர் காயம்!
கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.09:46 AM May 03, 2025 IST