important-news
"நிரம்பி வழியும் ரயில்கள்... ரயில்வே எடுத்த நடவடிக்கை என்ன?" - கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!
ரயில்வேயில் நிரம்பி வழியும் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதியின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.09:42 AM Mar 13, 2025 IST