important-news
கடன் தொல்லையால் விபரீதம் - 3 மகள்களை கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட தந்தை!
ராசிபுரம் அருகே தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.08:47 AM Aug 05, 2025 IST