important-news
"பாஜக கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு !
பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.06:46 AM Mar 23, 2025 IST