important-news
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : "சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்" - அன்புமணி ராமதாஸ்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:08 PM Oct 13, 2025 IST