important-news
"கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது" - நயினார் நாகேந்திரன்
கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.09:30 PM Oct 23, 2025 IST