important-news
“தமிழ்நாட்டு எம்.பி.-கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டார்கள்” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி பதில்!
தமிழ்நாட்டு எம்.பி.-கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டார்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.01:07 PM Mar 10, 2025 IST