tamilnadu
”தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை” -பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை இல்லை என்றும் சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் இதை சரிசெய்ய வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.05:03 PM Aug 05, 2025 IST