important-news
கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கு - சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோர் ஜாமீர் கோரியிருந்த மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.03:05 PM Jan 17, 2025 IST