important-news
"கபடி வீராங்கனை கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களைத் தொட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு வீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.02:14 PM Oct 29, 2025 IST