important-news
"நீதிபதி கவாய் மீது காலணி வீசிய விவகாரம்" - செல்வப்பெருந்தகை கண்டனம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.03:33 PM Oct 06, 2025 IST