important-news
திருச்சி இளைஞர் படுகொலை : காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி..!
திருச்சியில் காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞள்ரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைதுசெய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.06:43 PM Nov 10, 2025 IST