india
பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் பேசியிக்கலாம் .., - பரூக் அப்துல்லா.!
ஜிஎஸ்டி குறித்து பேசிய பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் நீங்கள் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.05:43 PM Sep 22, 2025 IST