important-news
"மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்" ... "எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்" - ஜாய் கிரிஸில்டா புகார்!
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஸல்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.02:24 PM Aug 29, 2025 IST