important-news
“மே மாதத்தில் மட்டும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி” - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்!
கேரளாவில் மே மாதத்தில் மட்டும் 182 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.09:49 AM May 22, 2025 IST