important-news
டெல்லி மெட்ரோவில் முஸ்லிம்கள் நுழைவுக்கட்டண ஏய்ப்பு செய்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?
டெல்லி மெட்ரோ நிலையத்தில் முஸ்லிம்கள் நுழைவுக் கட்டணத்தை ஏய்ப்பு செய்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:46 AM Feb 18, 2025 IST