india
”ஜார்க்கண்டில் பாதுகாப்பு படை மற்றும் மாவோயிஸ்ட் இடையே மோதல் - மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!
ஜார்கண்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்ட்கள் இடையே நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.03:52 PM Aug 13, 2025 IST