important-news
“கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காகவே... யாரும் தாக்கப்பட்டதாக தெரியவில்லை” - தவெக குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம்!
சென்னை வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற தவெக நிர்வாகிகளை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, பெருநகர சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.08:00 AM May 28, 2025 IST