important-news
131 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்!
விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை 131 நாட்களுக்குப் பிறகு முடித்துக்கொண்டுள்ளார்.07:11 PM Apr 06, 2025 IST