important-news
அகமதாபாத் விமான விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தரப்படும் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.08:56 PM Jun 12, 2025 IST