important-news
"தேசிய கட்சிகளை தவிர்த்து எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது" - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!
தமிழகத்தில் தேசிய கட்சிகளை தவிர்த்து விட்டு எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.12:34 PM May 20, 2025 IST